The 21sth Pasuram of Thirupavai rendered by Smt.Radha is as below.
Her explanation for the same is as under.
Highlight of the day (05-01-2022) in Science is Hinduism whatsapp group is …
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்.
கண் மொழியால், கவி மொழியால்,
கனி மொழியால், கற்பனை திறனால்
கனவுலகம் அழைத்து சென்று
கண்ணனையே கட்டி வைத்த கன்னியவள்
ஆண்டாள். நாடான்டாள், ஊராண்டாள்,
உலகளந்த உத்தமன் தனையே ஆண்டாள்.
தான் ஆண்டாள். தனியாகவே ஆண்டாள்.
ஆண்டவனையே ஆண்ட ஒரே பெண் மணி.
தனக்கென கோயில் கண்ட கோமகள்.
அவர்தம் புகழ் பாடும் தாங்கள்.. இனிய எளிய விளக்கத்தில் எண்களையும் கட்டிப் போடுகிறீர்கள்.