Audacious is not a bad word. When someone is convinced that he is right, making that forthright unmindful of whoever present and whoever may oppose, declaring in loud voice and gestures.

Fortune or Luck is different. Fortune is the result of fortitude with which people work systematically unmindful of unfavorable circumstances.

கிறிஸ்துவ முறைப்படி தேவன் மனமிரங்கி ஆசிர்வதித்து நல்ல செல்வத்தை கொடுக்கிறார். எனவே பாவங்களில் இருந்து விடுபட்டு மன்னிப்பு கோர வேண்டும். இஸ்லாமிய நெறிகளின் படி, அல்லா மனம் மகிழ்ந்து செல்வம், ஆரோக்யம் நல்வாழ்வு கொடுக்கிறார். மனம் ரொம்ப மகிழ்ந்து போனா, சொர்க்கத்துக்கு விரைவாக கூப்பிட்டு அட்மிஷன் கொடுப்பார்.

இந்து தர்ம நெறி அப்படி அல்ல. சில புராண இதிகாச கதைகளில் அப்படி சொல்லப் பட்டது போல தோன்றினாலும், அறிவியல் பூர்வமாக பார்த்தால் அப்படி அல்ல.

மனிதன் தானாகவே செல்வத்தை உருவாக்கி தெய்வ காரியங்களுக்கு அர்ப்பணிப்பு செய்கிறான். தெய்வ காரியங்கள் எல்லாம் பொது காரியங்கள்.

அதிஷ்டம் என்பது ஒரு அழகிய தேவதை என்று வைத்துக் கொண்டால், அந்த அதிஷ்ட தேவதையை அடைய இவன் தன்னை தயார் செய்து அதன் முன் நிற்க வேண்டும்.

Fortune favours the audacious. True.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>