கலை, விளையாட்டு

 

அறிவியலே இந்துமதம், கலைகள் மற்றும் விளையாட்டுகள் முக்கியத்துவம். இந்து நெறிப்படி இயல், இசை, நாடகம் சிற்பம் முதலிய நுண்கலைகளும், விளையாட்டும் மனித வாழ்வின் முக்கியமானவை. ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக் கொண்டு முடிந்த பின்பு அமைதியாக இருக்கும் காலக்கட்டத்தில் பொழுதைக் கழிப்பதற்கு எதுவும் இல்லையெனில், ஏதாவது இருக்கும் காரணத்தை வைத்துக் கொண்டு சண்டையிட்டுக் கொள்வார்கள். ஏனெனில் போர்க்குணம் மிக்கது மனித இனம். எல்லாரிடமும் போட்டி போட்டுட்டு போராடி முன்னாடி வரவேண்டும், போராட யாரும் இல்லையெனில் குடும்பத்தாரிடமே சண்டையிட வேண்டியது            தான். இல்லன்னா தெருவுல சண்டை போட வேண்டியது தான். ஊருக்குள்ள சண்டையிட வேண்டியது தான்.

பொதுவான எதிரிகள் யாரும் இல்லையெனில் அந்த எதிரிகளிடம் சேர்ந்து கொண்டு சண்டையிட வேண்டியது தான். போராடிக் கொண்டே இருந்தால், முன்னேற முடியுமா? அமைதியான காலக்கட்டத்தை எப்படிக் கழிப்பது. அதற்காகத்தான் இயல், இசை, நாடகம், சிற்பம், ஓவியம், விளையாட்டு முதலியவை உருவாக்கப்பட்டன. இதெல்லாம் எங்கு நல்லாயிருக்கோ, அங்கெல்லாம் நீங்க கவனித்து பார்த்தீர்களானால், மக்கள் அமைதியாக சந்தோஷமாக ஒரு நேசத்தோடு இருப்பார்கள். கலைகள் மற்றும் விளையாட்டுகள் மதத்தோட பின்னிப் பிணைய வைக்கக் கூடிய ஒரே மதம் இந்து மதம் தான்.

இஸ்லாமியத்துல தொழுகை ஐந்து தடவை அதற்குப் பின் இஸ்லாமியத்தின் கட்டளைகள். அதற்குப் பின் ஒன்றுமே கிடையாது. மீதி இருக்கும் நேரத்தில் குற்றம் குறைகளை கண்டுபிடித்து, சண்டையிட ஆரம்பித்து விடுகிறார்கள். நீ இந்த வகுப்பு சுண்ணி முஸ்லீம், சியா பிரிவு, நீ வந்து ஒரு முஸ்லீமே கிடையாதுன்னுல்லாம் சொல்லுவாங்க.

பொழுதுபோக்கு அம்சங்கள் எல்லாம் மதத்தோடு ஒன்றி இணையாம போயிடுது. இந்து மதத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைகளையும் கடவுளாகவே பார்த்து, கடவுளே அதில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் ஈடுபடுபவர்களும் தெய்வாம்சமாகப் பார்க்கப்படுகிறார்கள். ஒரு நல்ல ஓவியம், ஒரு நல்ல சிற்பி, ஒரு நல்ல பேச்சாளர், ஒரு நல்ல கவிதை எழுதுபவன் எல்லாருமே கடவுள் அம்சமாகப் பார்க்கப்பட்டு அவர்கள் எல்லாருமே துதிக்கப்படுகிறார்கள், போற்றப்படுகிறார்கள், மதிக்கப்படுகிறார்கள்.

விளையாட்டு என்று வைத்துக் கொண்டால், ஒவ்வொரு கிராமத்திலேயும், கிராமக் கோயில்களிலேயும் விளையாட்டு என்பது கட்டாயம் ஆகி விட்டது. தெருவுக்குள்ள விளையாட்டு இருக்கு, ஊருக்குள்ள விளையாட்டு இருக்கு, மாவட்டத்துக்குள்ள விளையாட்டு இருக்கு. எல்லாவிதமான விளையாட்டுகளையும் அவங்க வைக்கிறாங்க. அதிலேயே எண்டெர்டெய்ன்மென்ட்புரோகிராமும் வைக்கிறாங்க. அதனால் என்னாகுதுன்னா, போராடும் காலம் தவிர, பயிர் செய்யும் காலம் என்று வைக்கும் போது, 24 மணிநேரமும் பயிரிடம் நிலத்தினருகே போய் நிற்க முடியாது. விவசாயிகளாக இருக்கட்டும், அதைச் சார்ந்த தோழர்களாக இருக்கட்டும், காலையில் போவார்கள், களையெடுப்பார்கள், விதை போடுவார்கள் அதை பார்ப்பாங்க. பிறகு கொஞ்சநேரம் ஓய்வெடுத்து விட்டு மாலை வந்துவிடுவார்கள். திரும்ப காலையில் செல்வார்கள். பாராது பயிர் வாராதுன்னு தினமும் அதை பார்ப்பார்களே தவிர, 24 மணிநேரமும் வயக்காட்டுல விவசாயிக்கு ஒண்ணுமே வேலையில்லை. காவல் காரர்கள் தான் தேவைப்படுவார்கள். யாரும் எதையும் அறுத்துக்கிட்டு போகாமலிருக்க.

அப்போது பொழுது போக்கு என்பது அமைதியை நிலைநாட்டக் கூடிய ஒரு முக்கியமான விஷயம். அந்த பொழுதுபோக்கு அம்சங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது இந்து மதமாம் இந்த மதத்திலே மட்டும் தான். இது எப்படியெல்லாம் இருக்கு என்பது எல்லாருக்குமே தெரியும். ஒரு கோயிலென்று எடுத்துக் கொண்டோமேயானால் அங்கு எல்லாமே இருக்கும். இயல், இசை, நாடகம், சிற்பம்னு எல்லாமே இருக்கும். எல்லாமே கலந்த நிகழ்ச்சிகள் இருக்கும். அதனால, இந்தக் கலைஞர்களுக்கெல்லாம் எப்பவுமே முக்கியத்துவம் இருக்கும்.

விளையாட்டு என்பது கோவிலுக்கு உள்ளே இருக்காது. வெளியே இருக்கும். கடவுள்களே விளையாடியதாகவும், பக்தர்களுக்குள்ளே விளையாடியதாகவும், பாட்டு பாடியதாகவும், நடனமாடியதும் அனைத்துமே இருக்கின்றது. இயல்பாகவே அமைதியான காலத்தை அமைதியான பொழுதுபோக்காக கழிக்கக் கூடிய ஒரு வளமையான மதம் இந்துமதமாக மட்டும் தான் இருக்கிறது. கிறிஸ்துவர்களிடமும் நிறைய இருக்கிறது. அவர்கள் சர்ச்சில் பாடல் நிகழ்ச்சிகள் கோரஸ் எல்லாம் வெக்கிறாங்க. சமுதாயப் பங்களிப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் வைக்கிறார்கள். ஓவியங்கள் மற்றும் போட்டிகள் எல்லாம் ஆலயம் சார்பில் நடத்தப்படவில்லையென்றாலும், மிகப்பெரிய ஓவியர்கள் எல்லாம் தோன்றியிருக்கிறார்கள். தேவதைகளையெல்லாம் சிற்பமாக வடித்திருக்கிறார்கள்.

இஸ்லாமியத்தில் அது இல்லை. அதனால, பேருல தான் அமைதி இருக்கு. அதாவது இஸ்லாம் என்றால் அமைதி. ஆனால் இஸ்லாம் பரவி யிருக்கக்கூடிய நாடுகளிலெல்லாம் அமைதியே இல்லை. ஏதாவது ஒரு சண்டை நடந்துக் கொண்டே இருக்கிறது. காரணம், திறமையான பொழுதுபோக்கு அம்சங்கள் இயல்பாக மதத்தினோடே ஊடுருவி வரவில்லை. ஊடுருவி வராததால் ஐந்து நேரம் தொழுகிறேன். வெள்ளிக்கிழமையெல்லாம் நல்ல பெரிய நமாஸ் பண்றேன். பிறகு என்ன செய்வோமேயானால் சாப்பிடுவது கம்பல்சரி. ஏதாவது தெரிந்தவர்களிடம் போய், குற்றங்குறைகளை கண்டுபிடித்து தகராறு செய்வது, சண்டையிடுவது என்றாகி விட்டது.

அதனால், இந்து மதமாம், இந்திய மதத்திலே நுண்கலைகள், வளர்கலைகள், அனைத்தும் இயல்பாகவே இணைக்கப்பட்டு, சராசரியான காலக்கட்டங்களில் மக்கள் மிகவும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கக் கூடிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதால், எங்கேயெல்லாம் இந்துத்துவம் ஓங்கியிருக்கிறதோ, அங்கே எல்லாம் அமைதி நிச்சயமாகத் தழுவும். அந்த அமைதி தான் ஓம் சாந்தி.

அந்த அமைதி தான் அரபு மொழியிலே அஸ்ஸலாமு அலைக்கும். இந்து மதமாம் இந்திய மதத்திலே அவற்றின் அறிவியல் பூர்வமான கருத்துக்களை நாம் போற்றுவோம், பின்பற்றுவோம்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>