மனதை மாற்றுவதைப் பற்றி ஏற்கனவே, ஒரு நாள் சொல்லிருந்தேன். மனம் மாற்றம், மதமாற்றம், தடுமாற்றம், ஏமாற்றம். அங்கே ஏதோ இருக்கிறது என்று சொல்லுபவர்கள். அதன் பின்னே கடைசியாக ஏமாற்றப்படுவதாக உணருகிறார்கள். இங்கேயே எல்லாம் இருக்கிறது. என்பதினை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல. சரியான அமைப்புகள் இங்கு இல்லை.
அதனால், ஓர் லயன்ஸ் கிளப் மீட்டிங்கு வெளிஊருக்கு போய் இருந்தேன். அந்த வெளிஊர்ல ஸ்டார் ஹோட்டல்ல ரூமுகளை பிரிச்சி பிரிச்சி கொடுத்தாங்க. இரண்டு பேருடன் எனக்கு ஒரு ரூமு. அந்த ரெண்டு பேரும் முஸ்லிம், காலையில எழுந்த உடனே பிரேயர் பண்ணாங்க. மத்தியானம் பிரேயர் பண்ணாங்க, சாயங்காலம் பிரேயர் பண்ணாங்க, நைட் பிரேயர் பண்ணாங்க அவங்க பிரேயர் பண்ணும் போது, கூடுமான வரைக்கும், நான் இருக்கிறப்ப என் முன்னாடி பண்ணனும் என்ற விஷயத்தில் கண்ணும் கருத்தாக இருந்தாங்க.
ஏன்னா நான் அத பார்த்து அதிசயக்கிக்கணுமா, காலையில பிரேயர் பன்னவுடனே, தற்செயலாக, செல் போன ஆன் பண்ணுற மாதி ஆன் பண்ணி தற்செயலாக பிளே பண்ணுற மாதிரி பிளே பண்ணி விட்டாங்க. அதுல வந்து ஒரு பெண்ணோட குரல். மடமடனு பேசுது.
“நான் சின்ன வயசுல இருந்து பார்க்க அழகா இருப்பேன். அழகா இருப்பதினால் என்ன நிறைய பேர் சுத்தி சுத்தி வந்தாங்க. அப்புறம் எனக்கு நடிப்பு வரும். நடிப்பு துறையில சேர்த்து விட்டாங்க. நடிப்புல நான் முன்னேறி வந்துகிட்டு இருந்த போது எங்க அம்மா தவறிட்டாங்க. அதுக்கு அப்புறம் வந்து அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாம இருந்தாக. அதனால நடிப்பு வாய்ப்பு போயிடுச்சி, நடிப்பு வாய்ப்புகள் போனதுக்கு அப்புறம், சின்ன சின்ன செலவுக்குக் கூட நானே அலய வேண்டியது வந்துடுச்சி, நான் அழகா இருந்ததால, கடைக்குப் போகுறது, எங்கு போகுறதாக இருந்தாலும், டீஸ் பண்ணிகிட்டே இருந்தாங்க. வேறு வழி இல்லாமல் ஒரு புர்காவை போட்டுக்கிட்டு போக ஆரம்பிச்சிட்டேன் நானு. புர்காவை போட்டுக்கிட்டு வரப்ப தொந்தரவு இல்லாமல், கொஞ்சம் நிம்மதியாக சுதந்திரமாக, உணர்ந்தேன். அதுக்கு அப்புறம் சோ அன் சோ அவங்க வீட்டுக்கு போனேன். அவங்க புர்க்காவ போட்டுக்கிட்டு இருக்குறத பார்த்து முஸ்லீம்னு நினைச்சி அஸ்லாம் அலேக்கும் என்று சொன்னாங்க. எனக்கு பதில் சொல்ல தெரியல, அப்பத்தான் நான் சொன்னேன். இதுக்காகத்தான் புர்காவை போட்டேன் என்று. அதுக்கு அப்புறம் அவங்க சொன்னாங்க. இது ரொம்பவும் புனிதமான உடை இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று. கதையை கொஞ்சம் கொஞ்சமாக சொல்ல ஆரம்பிச்சங்க. அந்த பொண்ணு அப்படியே விவரிச்சிகிட்டு போய் இப்ப நான் முழு முஸ்லீமாக மாறிட்டேன். நான் இப்ப புதிய உலகத்துல நிம்மதியாக, சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும், இருக்குறேன்”.
என்று சொல்லி முடிச்சாங்க. அந்த பொண்ணு சொல்லி முடிச்சவுடனே இவரு டக்குனு ஆப் பண்ணிடாரு. ஆப் பண்ண உடனே எந்த ரியாக்ஷனும் இல்ல. அவங்க பாட்டுக்கு வெளியில போய்ட்டாங்க.
அதுக்கு அப்புறம், திரும்ப மதியானதுக்கும் சாயந்திரத்திற்கும், திரும்ப போட ஆறம்பிச்சாங்க. ‘அதான் ஏற்கனேவே போட்டிட்டிங்களே, நான் நெறய தடவ கேட்டுட்டேன்’ என்று சொன்னேன். உடனே அவங்க, ‘கேட்டுட்டீங்களா, இந்த பொண்ணு யாருனு எங்களுக்கு தெரியாது’.
அப்டினாங்க. யாராக இருந்தாலும் என்ன, நீ வீம்புக்கு தான போட்டிருக்க. அத கேட்டிட்டு அதிசயக்கனும். வேற யாராக இருந்தாலும் அதிசயித்திருப்பாங்க. அது அப்படியே கேன்வர்ஷேஷன். அங்கு இருக்குற நல்லது எல்லாம் எடுத்து சொல்லுவ, நான் என்ன நினைப்பேன். ‘ஓ, அங்கமட்டும் தான் இவ்வளவு நல்லது இருக்கு. இங்க ஒன்னியுமே நல்லது இல்ல’னு நினைப்பேன். அப்படியே கொஞ்ச கொஞ்சமாக ஓர் நற்பாசை. நெறய பேர் இந்த வலையில வந்து விழுந்துகிட்டு தான் இருக்கிறாங்க.
குறிப்பாக பணம் விஷயத்துல கொஞ்சம் கஷ்ட படுறவங்களுக்கு உதவி பண்ணும் போது, நோய் நொடி உள்ள காலங்களுள உறவினர்கள் வந்து பாசத்தோடு பழகும் நடவடிக்கை இல்லாமல், பல காரணங்கள் இருக்கலாம். இந்த மாதிரி கொஞ்சம் நண்பர்கள் வந்து அவசரத்துக்கு கொஞ்சம் உதவி பண்ணி, அதுக்கு அப்புறம் அந்த மதத்துல இருக்குற நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லி மதம் மாற்ற முயல்வார்கள்.
எனக்கும் இன்னொருவருக்கும் (இந்து தான்) கொடுக்கல் வாங்கல் தகராறு வந்தது. அவர் நடுவண் செய்ய அந்த பகுதி முஸ்லீம் தலைவரை அழைத்து வந்தார். ‘சரி, வாங்கய்யா, உக்காருங்க!’ என்று எல்லோரும் உக்காந்து பேசும் போது, டீ எல்லாருக்கும் வர வச்சி குடிச்சி , டீயை எடுத்து நான் குடிக்க ஆறாம்பிச்சேன், நான் வலது கையில பேணாவ வைச்சிக்குட்டு ஏதோ எழுதிக்கொண்டு இருந்தேன். அப்போ அவரு சொன்னாரு வலது கையால டீய குடிங்க இஸ்லாத்துல சொல்லிருக்குதே. அதுதான் சுத்தமான சுகாதாரமான பழக்கம். இடது கையில குடிக்கிறது ரொம்ப கேவலமான பழக்கம் அப்படினாரு. அப்ப நான் சொன்னேன்,
‘வலது கையில டீ குடிங்க, அது சுத்தமான சுகாதாரமான பழக்கம். அத எதுக்குன்னா, இடது கைய வந்து நம்ப வந்து டாய்லெட்டுக்கு யூஸ் பண்ணுறோம்’. ‘அது என்ன இஸ்லாத்துல சொல்லிருக்குது’னு சொல்றீங்க? எல்லா மதங்களிலும் தான் அது சொல்லிருக்குது. சுத்தம் சுகாதாரம் முக்கியம் என்று. நல்ல பழக்கங்கள். நல்ல விஷயங்கள் எல்லா மதத்திலும் தான் சொல்லிருக்கு, ‘இஸ்லாத்துல சொல்லிருக்குது’னு ஏன் சொல்றிங்க?’ என்றேன். என் கிட்ட சண்ட போட வந்தவருக்கு என் மேல ரொம்ப சந்தோசம். ஏன்னா அவரு எனது கொள்கையோடு ஒத்து போறவரு போல.
அப்புறம் ரெண்டு மூணு பாய்ண்டுகளை சொன்னேன், நான் வழக்கமா சொல்ல கூடிய, ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காண்பினு கிறிஸ்துவத்துல சொல்லுவதாக சொல்லிக்குறிங்க’, ‘இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல்’. அத விட இன்னும் நல்லது செய்து விடுனு நாங்க சொல்லி வச்சிருக்குறோம்.
அதே மாதிரி ‘பிறன்மனையை உள்ளத்தால் நினைக்குறதே தப்பு’, அப்படினு நாங்க சொல்லி வச்சிருக்குறோம். அதனால, எல்லாமே நல்லது இங்கேயும் தான் சொல்லி வச்சிருக்குறோம். நீங்களும் நல்லதுகளை சொல்லுங்க. ‘இஸ்லாத்துல சொல்லியிருக்குதுன்னு, மத்த இடத்துல சொல்லாத மாதிரி சொல்லாதீங்க!’ அப்படினு சொன்னேன். அவருக்கும் எனக்கும் சண்டையான மாதிரி, என்கூட சண்டை போட வந்தவரும், நானும் சமாதானம் ஆயிட்டோம்.
இப்படிப் பட்ட நிகழ்வுல, இந்த மாதிரி நிறைய நிகழ்ச்சிகள்ல, என்ன கவனிச்சிருக்குறேன்னா, இஸ்லாத்துல சொல்லிருக்குன்னு, ஒருத்தர், நீளமான பதிவு போட்டாரு. அந்த பதிவு என்னான்னா, மனைவியை எப்படி அன்போடு நடத்தணும், அனுசரிச்சு நடத்தணும், அப்படினு. எல்லாம் படிச்சி பார்த்தவுடனே எனக்கு பயங்கரமா கடுப்பாயிடுச்சி, எல்லாத்தையும் போட்டு முடிச்சிட்டு கடைசியாக சொன்னாரு, ‘நபிகள் நாயகம் ஸல்லல்ல அவர்கள் இப்படித்தான் நடந்து தான், வாழ்க்கையை நல்ல தரத்துடன் வைத்திருந்தார். இஸ்லாத்தில் இப்படி சொல்லிருக்கிறது’.
நான் நார்மலாக கமாண்ட் போட்டிருக்க மாட்டேன். பட் உடனடியாக ரீபிலே போட்டேன். என்னான்னு, ‘இஸ்லாத்துல சொல்லிருக்குதுனு அப்படினு எழுதிருக்குறீங்க. மத்த எடத்துலலாம் நாய் குட்டி மாதிரி நடத்துணுமா? இருக்கு. எல்லா மதங்களிலும் எல்ல கருத்துக்களும் சொல்லிருக்கு. நல்ல கருத்துக்களை சொல்லிருக்குனு விடுங்க. இங்கதான் சொல்லிருக்குநா, மத்த இடத்துல சொல்லிருக்குறது உங்களுக்கு தெரியல. மத்த இடத்துல அதை விட உயரிய கருத்துக்கள் இருக்கு’.
அப்படினு அவருக்கு பதில் போடும் போது, ‘நபிகள் நாயகத்திற்கு 12 மனைவிகள் இருந்தாங்க, முதல் மனைவி, இவருக்கு 25 வயசுல இருக்கும்போது அந்த அம்மாவிற்கு 50 வயசு, கடைசி மனைவி அவருக்கு 70 வயசு இருக்கும் போது, 10 வயசு குழந்த, நடுவுல 12-13 அடுத்தவங்க மனைவி. அத்தகைய தலைவரை, வழிகாட்டியை கொண்ட நீங்கள், எங்களுக்கு மனைவியை எப்படி நடத்தணும்னு சொல்ல தேவை இல்லை!’ என பதிவு போட்டேன். உடனே அவங்களுக்கு பயங்கர கோபம். இன்னா இப்படி போட்டுட்டியே என்று, சில பேருக்கு சந்தோசம்.
இந்த மாதிரி, சொல்லுவதற்கே அருவருப்பான, விஷயங்கள் இருக்கும் போது, முழுவதுமாக மறைத்து விட்டு, நம்ப மதத்துல சொல்லிருக்கிற நல்ல விஷயங்களை, ‘அந்த மதத்திலே சொல்லிருக்கு, அந்த மதத்தில் மட்டும் தான் சொல்லியிருக்கிறது’, என்பது பித்தலாட்டம் இல்லையா?
மற்ற மதங்களின் நல்ல கருத்துக்கள், பெரும்பாலும் இங்கிருந்து எடுக்கப்பட்ட பிரதிகளாக இருக்கு. திருவாசகம், தேவாரம், முதலிய பாடல்கள் கிறிஸ்துவத்துல எப்படி கையாளப்படுகின்றன என்பது பற்றி சொன்னேன். அத அங்க சொல்லிருக்கு, என்று சொல்லிக்கிட்டு போகும் போது தான் கொஞ்சம் எரிச்சல் சேர்ந்து வருது. அதனால, இந்த மனம் மாற்றம் என்பதற்கு கொஞ்சம் இடம் கொடுக்கக் கூடாது. மனம் மாற்றத்திற்கு இடம் கொடுக்கப் போவது தான், அதற்கு அடுத்து வந்து, மத மாற்றம் வருது. அதற்கு அப்புறம் தடுமாற்றம் வருது, அதற்கு அப்புறம் ஏமாற்றம் வருது.
மனமாற்றத்திற்கு இடம் கொடுக்காம இருக்கணும்னா என்ன? அறிவு வேண்டும். போதிய அறிவு, நம்மைப் பற்றி, நமது நூல்களைப் பற்றி, நமது முன்னோர்கள் சொல்லி வைத்ததைப் பற்றி, கோவில்களைப் பற்றி, கடவுள்கள் பற்றி, வழிபாட்டு முறைகளைப் பற்றி. வேறொரு மதத்துக்கு போகிறவர்கள் போகட்டும். அதன் முன், இந்து மத கோட்பாடுகளை, அறிவியல் பூர்வமான விஷயங்களை, முதலில் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர், எந்த மதம் உங்களை ஈர்க்கிறதோ, அது பற்றி, நிறைய புத்தகம், இன்டர்நெட் படியுங்கள். தெளிவான ஆராய்ச்சி மேற்கொள்ளுங்கள். அதன் பின்னர் ஆராய்ந்த முடிவை எடுங்கள்.
சும்மா சமஸ்கிரதத்துல ஸ்லோகங்கள் சொல்லுறது. அந்த கும்பாபிஷேகம், அதிசயங்களை பற்றி சொல்லுறது. அதை பற்றிலாம் நம்மளுக்குள்ள சொல்லிக்கிடலாம். அடுத்தவங்க கேட்கும் போது, அடுத்தவங்க கேட்க வைக்கப்படும் போது, அறிவியல் பூர்வமாக சொல்ல வேண்டும். முழு நாத்திகம், கோட்டு சூட்டு எல்லாம் போட்டுக்கிட்டு, நல்லா ஒரு தோரணையோடு வந்து ஜம்முனு உக்காந்த்துக்கிட்டு கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அங்க போய் நம்ப கந்தசஷ்டி கவசத்தை போட்டுக்கிட்டு, இத கேட்டுக்கோ கஷ்டம் எல்லாம் சரியா போயிடும், அப்படினு சொல்லிக்கிட்டு இருக்குறது ஏற்புடையதாக இருக்காது.
அவர்களுக்கு புரியக் கூடிய பாஷை. பாஷை எல்லாமே ஒன்றுதான். தமிழ், இங்கிலிஷ், இந்தி, உருது. எல்லாம். வழக்கமா அவங்க வந்து தெரிஞ்சிக்கக் கூடிய வார்த்தைகளை வைத்து உருவாக்கபட்ட விஷயங்களை போட்டு காமிக்கணும். அதனால தான் அன்பு நண்பர்களே, உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன். அறிவியலே இந்து மதம். அப்படினு காலையில வந்து, நியூசோ, செய்தியே போடற மாதிரி, போடுறத, ஒரு கடமையா, சமுதாயக் கடமையா திடீர்னு தான் ஆரம்பித்தேன். முன்னேற்பாடுகளோடு, நல்ல நேரம், காலம் பார்த்து அல்ல. என்னை அறியாமல், கருத்துக்கள் உதயமாகின்றன. அந்த கருத்துக்களை முடிந்த வரையில் கோர்வையாகவும், சில சமயம் கோர்வை இல்லாமலும் போட்டுக்கிட்டு இருக்கிறேன்.
மன மாற்றத்தை தடுத்து நிறுத்துங்கள். அகிலா என்ற ஒரு பெண். ஹதியா என்று மாறி, சுப்ரீம் கோர்ட்டில் போய் வாதாடி, நான் முஸ்லிம் ஆகவே இருந்து விடுகிறேன் என்று, சொல்லும்போது, அதை சுப்ரீம் கோர்ட் ஆமோதித்து, இந்த பெண்ணுக்கு, போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். இங்க மட்டும் தான் நடக்கும். ரொம்ப சந்தோசம்.
ஆனால், அகிலா என்ற அந்த பெண்ணுக்கு, அதை போன்ற சாதாரணமான பெண்களுக்கு, சாதாரணமா புரியுறமாதிரி, மந்திரம் சொல்லாமல், தந்திரம் சொல்லாமல், சமஸ்கிருதம் சொல்லாமல், பூஜை புனஸ்காரங்கள் பற்றி சொல்லாமல், வெறும் அறிவை வெளிப்படுத்தி, மன மாற்றத்தை தடுப்பதற்கு நாம் என்ன செய்தோம்? ஏனென்றால், அறிவுதான் உறுதியான முடிவு எடுக்க வைக்கும்.
கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நான் வந்து என்னோட பெர்சனல் லைப்ல மன மாற்றத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறேன். அவர்கள் சரியான வழியிலே இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். விளம்பர படுத்திக்கிறது கிடையாது. அது வந்து இயல்பு என, இந்து மதத்துடைய பண்டமெண்டல் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கிறேன். எல்லா மதமும் சமம். அதுல வழுவக் கூடாது. நழுவக் கூடாது. ஆனால் நம்பளை நாமளே செருப்பால எடுத்து அடிச்சிக்கக் கூடாது.
மத்தவங்க, நம்பளச் சுத்தி நிக்க வச்சி செருப்பால அடிக்கும் போது பார்த்து கிட்டு சிரிக்கக் கூடாது. அதனால சமூக வலைத்தளங்களிலே வாட்ஸ் ஆப் பிலே, நட்பாக எல்லாம் கூடும் இடத்திலே, கருத்துக்கள் முட்டும் போது, மோதும் போது, கொஞ்சம் நம்ப கிட்டையும் கருத்துக்கள் இருக்குது என்று கூசாம எடுத்து சொல்லுங்க.
சமூக நல்லிணக்கம், மதசார்பின்மை என்ற போர்வையை போற்றி கொண்டு. அவங்க நம்புளுடைய பழக்க வழக்கங்களை கிண்டல் பண்ணும் போது, சிரிச்சிக் கிட்டு இருக்காதிங்க. அவங்க பழக்க வழக்கங்களை கிண்டல் பண்ண வேண்டாம். ஆனால் நம்ம பழக்க வழக்கங்களில் உயரிய தத்துவங்கள் இருக்கின்றன என்பதை அவர்களுக்குப் புரியிறமாதிரி எடுத்துச் சொல்லுங்க. நன்றி, வணக்கம்.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 02 June 2018.