கூட்டத்தோடு இருப்பது எளிது. தனித்து நின்று வெற்றி காண்பதில் எல்லாம் இருக்கிறது. என்று சொன்னாலும் கூட, தனி மரம் தோப்பாகாது. கூட்டு முயற்சிகள் அவசியம். கூட்டு பயிற்சிகள் அவசியம். மனிதன் சமுதாய வாழ்க்கை வாழும் ஒரு விலங்கு. உலகத்தோடு ஒட்டி ஒழுக கல்லாதவன் பல கற்றும் அறிவில்லாதவன். இது திருக்குறள்.
எனவே பண்டிகைகளை இந்துக்கள் உருவாக்கினார்கள்.
இந்து பண்டிகைகள் அனைத்துமே கூட்டு முயற்சி.
நவராத்திரி பூஜை கொலு. பெண்கள் ஒன்று கூடி ஒருவரை ஒருவர் ஆசீர்வதிப்பார்கள். இளம்பெண்கள், தங்களை இளம் பெண்கள் என்று நினைப்பவர்கள் ஒன்று கூடி கோலாட்டம் ஆடுவார்கள்.
ஆண்கள் ஒன்று கூடி உறியடிக்கும் கோகுலாஷ்டமி விழா. ஊரே திரண்டு தேர் திருவிழா. மாவட்டம் திரண்டு சித்திரை திருவிழா போன்ற நிகழ்வுகள். நாடு முழுவதும் ஒன்று திரளும் கும்ப மேளா நிகழ்ச்சிகள்.
இவை தனிமரம் தோப்பாகாது. மனிதன் தனித்து வாழ பிறந்தவன் அல்ல என்பதை உணர்த்தி, ஒருவரை ஒருவர் சார்ந்து யாருக்கும் தனிமை உணர்ச்சி, சோக எண்ணம் வராமல் தடுக்கும்.
எளிதாய் கிடைப்பதால் தண்ணீரை கண்ணீரில் தேடாதே. கஷ்டப்பட்டு பூமியை நோண்டாதே. குடம், குட்டை, குளம், ஏரி, மழை, நதி, ஆறு, அணை, தேங்காய், நொங்கு, பானை என அனைத்திலும் தண்ணீர் உள்ளது. வாழ்க்கை எளிதானது. வெற்றி எளிதானது.
So Hindu Festivals are revolving around water. Pot, Pond, Lake, River, tributaries, Rain, Coconut, Palm, everything is involved in the festivals.
No festivals for tears. As Christians do in Good Friday and Islamists do in Mohurrum.