தவறான செயல்களால் வரும் நஷ்டம் ஒன்றுமே செய்யாமல் இருப்பதால் வரும் நஷ்டத்தை விட குறைவு.
சில பேர் சும்மா இருப்பதே சுகம் என்று இருந்து விடுகிறார்கள். அவர்களுக்கு வாழ்கையில் சவால்கள் இல்லை. நைசாக ஒதுங்கி விடுவார்கள்.
சிலபேர் எதாவது செய்கிறேன் பேர்வழி என்று வம்பில் மாட்டிக் கொள்வார்கள். கைப்பொருளும் இழப்பார்கள். அதன் பின்னர்? பல முயற்சிகளுக்கு பின் பெரும் வெற்றி அடைவார்கள். சும்மா இருப்பதே சுகம் என்று இருந்தவர்கள் இவர்களிடம் போய் வேலைக்கு சேர்வார்கள்.
எனவே தான் தவறான செயல்களால் வரும் நஷ்டம் புத்திக் கொள்முதல் Knowledge Gaining எனப்படும்.
முயற்சி திருவினையாக்கும். என்போம்.
தெய்வத்தால் ஆகாதது கூட முயற்சி செய்யும் போது முயற்சிக்கு ஏற்ப கொஞ்சம் பலனாவது கொடுக்கும். எனவே “செய்யும் தொழிலே தெய்வம், அந்த திறமை தான் நமது செல்வம்” என்போம்.
தொழில் அல்லது தொழில் சார்ந்த பக்தி என்று வரும் போது, சில சமயம் பக்தியே தொழிலாக மாறினால் கூட, தொழில், முயற்சி, தெய்வத் தன்மை கொண்டது.
ஆனால் இஸ்லாம் என்ன சொல்கிறது? ‘இறைவன் கொடுப்பதை மனிதனால் தடுக்க முடியாது. இறைவன் தடுப்பதை மனிதனால் கொடுக்க இயலாது’ என்கிறது. எனவே இஸ்லாமியர்கள் புதிய கண்டுபிடிப்புகளை செய்வது இல்லை. பெருமளவு விவசாயத்தில் ஈடுபடுவது இல்லை. இஸ்லாத்தில் நிலம் கடவுள் அல்ல. நீர் கடவுள் அல்ல. தொழிலும் கடவுள் அல்ல. அல்லா மட்டுமே. அந்த அல்லாவை, அல்லா என்று மற்றும் சொல்ல வேண்டும். மேற்கு திசை பார்த்து தொழுகை நடத்த வேண்டும். அவ்வளவு தான்.
எனவே இஸ்லாம் பரவும் பகுதிகளில் விவசாயம், மனித வாழ்வின் அடிப்படை, தடை பட்டுப் போகிறது. புதிய கண்டுபிடிப்புகள் இல்லை.
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியா பெரும் ஏழை நாடாக இருந்தது. அங்கே இருக்கும் மெக்கா மதினா மசூதிகளை நடத்த ஹைதராபாத் நிஜாம் ஒரு ஹோட்டல் ஆரம்பித்து அதன் வருமானத்தின் ஒரு பகுதியை அனுப்பினார். இப்போதும் அது தொடர்கிறது.
பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி கூட, மற்ற நாடுகளின் தொழில் வளர்ச்சியால் வந்தது தானே தவிற எல்லாவற்றுக்கும் அல்லா மேல் பழி போடும் இஸ்லாமியர்களால் வந்தது அல்ல.
கிறிஸ்துவ மதத்திலும் எல்லா கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சிகளும் கிறிஸ்தவத்தை எதிர்த்து சர்ச் எதிர்த்து செயல் பட்டவர்களால் உருவானது.
எனவே மனித குல வளர்ச்சிக்கு, செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லும் இந்து தர்ம நெறியே சரியானதாக உள்ளது.