வெளிச்சம் ஒரு வழிகாட்டி. மனித குலம் பொதுவாக வெளிச்சத்தை வணங்குகிறது.
இந்திய நாட்டில் தீப ஒளி. தீபாவளி. மற்றும் சூரியன்.
பாலைவன அரபு நாட்டில், தீபமும் சுடும். சூரியனும் சுடும். எனவே சந்திர பிறை.
பனி அடர்ந்த கிறித்துவம் படர்ந்த நாட்டில் மெழுகுவர்த்தி ஒளி.
வெளிச்சமே கடவுள். இதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளோம்.