சும்மா இருப்பதே சுகம் என்று இருக்கும் போது, சும்மா இருந்து விட்டு ஓய்வெடுப்பது எவ்வளவு அழகாக இருக்கும்?
யாருக்கு இது அமையும்?
அழகிய வாழ்வு அவசரம் இல்லாதது.
எதிர்காலம் குறித்த பயம் இல்லா வாழ்வு அவசரம் இல்லாதது.
அதுவே இந்து தர்ம நெறி காட்டும் வாழ்வியல் நெறிமுறை.
இங்கே கடமை செய். பலன் எதிர்பாராதே. என்போம்.
சில சமயம் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதே பெரிய உதவி ஆகும். சமீபத்தில் டிவியில் வரும் 5 ஸ்டார் சாக்லேட் விளம்பரம் போல.
அந்த உரிமை, அதுவே கடமை, அறியாதவர் மடமை. இந்த தனி சிறப்பு அறிவியலாம் இந்து மதத்தில் மட்டுமே உள்ளது.