எளிமை கௌரவமான அழகு.
யாவர்க்கும் நன்றாம் பணிதல். அவற்றிலும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.
பணிவாக இருப்பது எல்லோருக்கும் நல்லது. ஆனால் செல்வம் படைத்தவர்கள் பணிவாக இருப்பது, அவர்கள் செல்வத்துக்கு பெருமை சேர்க்கும்.
வீரனின் பணிவு வீரத்துக்கு பெருமை சேர்க்கும். அறிவாளியின் பணிவு அறிவுக்கு பெருமை சேர்க்கும்.
வயதில் பெரியவர்களை பணிவது இளமைக்கு பெருமை சேர்க்கும்.
பெண்களை பணிவது ஆண்மைக்கு பெருமை சேர்க்கும்.
ஆசிரியரை பணிவது மாணவனுக்கு பெருமை சேர்க்கும்.
யார் யாரை பணிய வேண்டும் என்பது இந்து தர்ம நூல்களில் விரிவாக உள்ளது.
பிரணவ மந்திரத்தை முருகன் தன் அப்பன் சிவனுக்கு சொல்லி கொடுக்கும் போது, சிவன் தன் மகன் முருகன் முன் பணிவாக, வாய் பொத்தி அமரவேண்டும் என சொல்லப் படுகிறது. இங்கே அறிவு பணியப் படுகிறது.
ஆனால் இஸ்லாத்தில்? அல்லாவை தவிர யாரையும் பணிய வேண்டியது இல்லை. மனிதர்களுக்கு வணக்கம் செய்ய கூடாது. ஆனால் இறந்த உடலை எடுத்து செல்லும் போது எழுந்து நிற்க வேண்டும்.
கிருத்துவத்தில் ? ஆண்கள் பெண்களை பணிவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கல்வி முன்னேறிய குடி மக்களுக்கானது. உண்மைதான் நண்பர்களே. இந்தியாவில் அனைவருக்கும் சம கல்வி என்று போதனை செய்த கிறித்துவம், தான் பிறந்த ஐரோப்பாவில் எழுத்தறிவு, மத குருமார்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு மட்டுமே என்றே நிலை பல நூற்றாண்டுகளுக்கு நிலவியது. பெண்களுக்கு கல்வி மறுக்கப் பட்டதால், ஷேக்ஸ்பியர் தான் பெண் என்பதை மறைத்து காவியங்களை இயற்றினார்.
இங்கே சுஜாதா என்ற அறிவு ஜீவி தான் ஆண் என்பதை மறைத்து பெண் பெயரில் காவியங்களை இயற்றினார்.
பணிவு இல்லாததால் விளைவு என்ன?
இஸ்லாத்தில் முஹம்மது நபி தன் 25 வது வயதில் 55 வயது, தான் வேலை பார்த்த கடை முதலாளி கதீஜா என்ற பெண்ணை மணந்தார். தன் 70 வயதில் 12 வயது சிறுமி ஆயிஷா வை மணக்க முற்பட்ட போது, அதை எதிர்த்த தன் சொந்த மருமகனை, போரிட்டு கொன்றார். என்ன கொடுமை இது.
கிருத்துவத்தில் இன்னும் மோசம். டேவிட் என்ற அரசன், தன் போர்படை தளபதியின் வீரத்துக்கு பணியாமல், அவனை கொலை செய்து அவன் மனைவியை தனதாக்கி சாலமன் என்ற மகனை பெற்றான். என்ன கேவலம் இது.
பணிவுக்கு இலக்கணம் வகுத்து, யார் யாரை எதற்காக பணிய வேண்டும் என்ற தத்துவார்த்த சித்தாந்தம் உருவாக்கி உள்ள அறிவியலே இந்து மதம்.