The 17th pasuram of Thirupavai rendered by Smt. Salem Radha on 01-01-2022, New years day, is as under.
Her beautiful explanation is as under.
Today is different. It is English Calendar New Year’s Day. Our first reaction was as under.
In British times, Indians had the habit of visiting the homes of British officers in New Year’s Day and collect Gifts. Year by year it became very popular and people stood in queues on New year’s day in front of their homes.
Some natives, especially from Arcot region wanted to change this. They declared Lord Muruga of Thiruthani as their ‘Durai’ and stated visiting Lord Murugan of Thiruthani on English New Year’s Day. They declared Lord Murugan as their ‘Durai’. So Murugan came to be known as ‘Durai’ and name of Durai Murugan, Duraisami, Durairaj became popular. The habit of 365 steps of Thiruthani Murugan temple being sanctified came into existence.
நமது துரை முருகன் அருளோடு அனைவரும் இன்புற்று வாழ்வோம். இது ஆங்கில புத்தாண்டு மட்டும் அல்ல, எங்கள் துரை, எங்கள் முருகனின் பொற்பாதம் பணியும் நாள்.. !
After that we made following further remarks.
பெண்கள் இயல்பாகவே காலை வேளையில்/ வேலையில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆண்கள் மாலை முன்னிரவு நேரத்தில் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
ராதா அம்மையாருக்கு போட்டி போட்டு நான் கர்ண கடூர குரலில் பாட, பலர் தத்தளிப்பது தெரிகிறது. என்னால் போட்டி போட முடியவில்லை என்பதை இந்த ஆங்கில புத்தாண்டு அன்று பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதற்கு இன்னொரு காரணம் உண்டு. ஆண்டாள் தோழிகளை எழுப்பி கோயிலுக்கு சென்று பகவானை எழுப்ப ஆரம்பித்து விட்டார். இங்கேயோ, இப்போதுதான் குளியலாடிக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த சில பாசுரங்களும் குளியலாடுவதை பற்றியே இருக்கிறது. பெண்கள் குளிப்பதை வர்ணிக்க ஆண்களுக்கு எல்லா காலங்களும் பிடிக்கும் போலும்.
எனவே திருவெம்பாவை குளியலாடும் படலத்தை மொத்தமாக பாடி நானும் திருப்பள்ளி எழுச்சிக்குள் நுழைந்து பாடல் ஆரம்பிக்கலாம். இந்த கர்ண கடூர குரல் பாட்டை கேப்பதும் கேட்காமல் இருப்பதும் அவரவர் இஷ்டம்.
We completed entire Thiruvempavai today. Ready for Thirupalli Eluchi tomorrow.