The 19th Pasuram of Thirupavai rendered by Smt.Radha is as below.

And her explanation is as under.

We responded with full rendering of Nataraja Pathu… all 10 songs.

Today one member asked an interesting question in the whatsapp group as below:

அய்யா ஏன் இந்து மதம் follow பண்றவங்க கம்மியா இருகாங்க, 🙏🏻
இஸ்லாம் and கிறிஸ்டின் Religion People are more all over the world. Also நம்ம தமிழ் கடவுள் முருகன் and எல்லாரும் நம்ம பக்தி பாடல் கேக்குறாங்க nu இருக்கு, but என் செம் மொழி தமிழ், தொன்மையான மொழி பேசுறவங்க கம்மியா இருகாங்க 🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் பதில் pls.
Also நான் ஒரு தமிழ் பேசுற ஹிந்து தான், அதை சொல்லிடுறேன் ❤🌹❤

We responded as below:

இந்து தர்ம சைவ பிரிவின் ஒரு அம்சமே இஸ்லாம். இந்து தர்ம வைணவ பிரிவின் ஒரு அம்சமே கிருத்துவம்.

உலகின் மிக பெரிய சமய பிரிவாக உள்ளது ரோமன் கத்தோலிக்க கிறித்தவம் இந்து சமய வழிபாட்டு முறைகள் அடிப்படை ஆகும்.

இட்லி தோசை பிடிக்காமல் தற்காலிகமாக பிட்சா பர்கர் சாப்பிடுவது போல, மாற்றத்தை நோக்கி சில காலம் போவார்கள். உடலுக்கும் மனதுக்கும் நல்லது இது என உணர்ந்து திரும்ப வருவார்கள்.

வரும்போது வரவேற்க இங்கே ஒரு அமைப்பு இல்லை. அதையே நாங்கள் செய்ய விரும்புகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>