The 29th pasuram rendered by Smt Salem Radha as below.
And her explanation as under:
The highlight of the day 13-01-2022 is as under:
இனிமையான குரலோடு அருமையான தத்துவங்களை எடுத்து சொல்லி, ஆண்டாள் புகழ் மற்றும் ஆண்டவன் புகழ் பரப்பும் ‘ திருப்பாவை நாச்சியார் ‘ சேலம் ராதா அம்மையார் அவர்கள் பல உன்னத சேவை செய்து வருகின்றார்.
பக்தியை ஒரு யுக்தியாக கொண்டு, சக்தி பெற்று, சக்தியின் வடிவாம் ஏழைப் பங்காளன் சிவனின் அருள் பெற்று, பல்லாண்டு வாழ்க. பெருமாளின் அடியார்களுக்கு சிவனும் பெருமானின் அடியார்களுக்கு அவனும் அருள் பாலிப்பார்கள்.
www.scienceishinduism.online என்ற இணைய தளத்தில் மீண்டும் கேட்டு மகிழலாம்.