வாழ்க்கை ஒரு பயணம். இலக்கு ரகசியம். அது பயணிக்கு தெரியாது.
இது இஸ்லாமிய கிறிஸ்துவ மத கோட்பாடு. மக்கள் அனைவரும் குற்றவாளிகள். அவர்கள் பூமியில் வாழும் காலம் தண்டனைக் காலம். நற்செயல் புரிந்து, அதாவது எல்லாப் பயலயும் முஸ்லிமா மாத்தி, விரைவாக இஸ்லாமிய சொர்க்கத்துக்கு நுழையலாம்.
மக்கள் அனைவரும் பாவிகள். மனம் திருந்தி பாவ மன்னிப்பு கேட்டால், கிடைக்கும். பரலோக சாம்ராஜ்யத்தில் இடம் உண்டு.
பாவிகள் மற்றும் குற்றவாளிகள் என அறியப்படும் பேர்வழிகளிடம் நமக்கு என்ன வேலை?