இரும்பு தானாகவே சிதைந்து போகும். துரு பிடிப்பதால். மனிதன் தானாகவே அழிந்து போவான். மனம் துரு பிடிப்பதால்.
இரும்பை தூய்மைப் படுத்தி, சரியான பக்குவப் படுத்தி, முலாம் பூசி வைப்பதால் பல காலம் துரு பிடிக்காமல் பயனுள்ளதாக நிலைத்து நிற்கும். மனித மனத்தை தூய்மை படுத்தி, பாக்குவப் படுத்தி வைப்பதால் பலருக்கும் உதவியாக பல காலம் அவர்கள் பெயர் நிலைத்து நிற்கும்.
பக்குவப் படுத்திய இரும்பு, இரும்பாக நிலைத்து நிற்கும். பக்குவம் அடைந்த மனிதனோ தன் புகழை நிரந்தரமாக விட்டு செல்கிறான்.
ஆலய வழி பாட்டு முறைகள், தெய்வ சிந்தனை, மனிதன் பக்குவப் பட்டு அவன் புகழ் பல காலம் நிலைத்து நிற்க உதவும். எனவே ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. என்று .. என்றோ உரைத்தனர்.
Tatas are Parsis. A division of Hinduism. Like Jains, Sikh, Buddhism, they eventually claim as separate religion. No one can practice all the faiths and divisions of Hinduism. It is so diverse and adaptable to suit anyone from any group.
Atheists can practice Hinduism by questioning the existence of God and asserting the importance of pure science.
Islamists can practice Hinduism by declaring Single God with no formal shape or adjectives.
Christianity can practice Hinduism by calling their version as savior of Mankind and authority to forgive sins.
Parsis practice Hinduism by fire worship and natural disposal of dead bodies to feed the vultures.
Then what is common for all Hindus?
Sarvajana Sukino Bavandhu. All living creatures should live happily. எல்லா உயிரும் இன்புற்று இருக்க வேண்டும்.
Anyone that inculcate this habit is Hindu.
Can anyone deny this ?
No.
So, people creating hatred and division in society, and trying to gain power and popularity by creating such hatred and divisions in society, .. are violating fundamentals of Hinduism.
What we do here is different. We try to give scientific analysis of preachings and practices of other religions to inform the new generation, “Science is Hinduism”.