நாமே நமக்கு விடுதலை. மனதின் மறுமலர்ச்சி, அது நம் சுய முயற்சி.
கடவுள் மற்றும் இறை நம்பிக்கை பற்றிய முற்றிலும் விடுதலை அடைந்த உன்னத மார்க்கமாக இந்து சமயம் உள்ளது.
ஆனால் கிறித்துவ இஸ்லாமிய மார்கங்களில் அந்த சுதந்திரம் இல்லை. கடவுளை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து தங்களையும் அதற்குள் ஒடுக்கிக் கொண்டு உள்ளனர். அங்கே விடுதலை செய்ய தேவன் வர வேண்டும்.
விடுதலைக்கு ஏங்குபவர்கள் விடுதலை பற்றி அதிகம் பேசுவார்கள். ஏற்கனவே சுதந்திரமாக உள்ளவர்கள் அது பற்றி அதிகம் பேச மாட்டார்கள்.
எனவே Bob Marley என்ற இந்த நபர் மனதுக்கு மறுமலர்ச்சி தனக்கு விடுதலை தன்னாலேயே ஆகும் என்கிறார்.
எனவேதான் அவர்களின் இயேசு பிரான், உன்னை பாலும் தேனும் ஒடும் பிராந்தியத்தில் வழி நடத்தி செல்வேன், என கூறி, பாவப் பட்ட, அடிமைப் பட்ட மக்களை, கிழக்கு நோக்கி, இந்தியா நோக்கி வழி நடத்தி வந்தார்.
இந்தியாவின் இந்து மதமே இவர்களின் லட்சியம் ஆகும்.