முதலில் ஒத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மாற்ற வேண்டும்.
60 களில் சீனா கொரியா, சவுதி அரேபியா போன்றவை ஏழை நாடுகளாக மிக கஷ்டத்தில் இருந்தன.
அதற்கு முன்னால் ஒரு விளக்கம். மக்கள் கஷ்டப்படுவது தான் நாட்டின் கஷ்டம். மக்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். குடியரசு தினத்தில் வான வேடிக்கைகள் நாட்டின் முன்னேற்றம் ஆகாது.
கிறிஸ்துவம் நாடு முழுதும் காட்டுத் தீ போல பரவிக் கொண்டு உள்ளது.
பன்முக தன்மை கொண்ட இந்து தர்மத்தில் இந்துத்வா தீவிரவாதம் மிக மிக சிலரால் திட்டமிட்டு பரப்பப் பட்டாலும்… அதனை பயன் படுத்தி கூக்குரல் எழுப்பி மற்றவர்கள் பயன் பெறுகிறார்கள்.
உண்மையை ஒத்துக் கொண்டு மாற்றத்துக்கு மனதார உழைக்க வேண்டும்.