இருந்தது இருப்பதாலும், இருப்பதை இழந்ததாலும் மகிழ்ச்சி. Very ordinary words placed in artistic order but convey wonderful meaning of life. “Why you are crying? What you brought, that you lost ? Everything is taken from here. And to be left here.” – One of the important concept of Bhagwat Gita. At the

வாழ்வினில் வாழ்வு தொலைத்து, அறிவினால் ஞானம் தொலைத்து, தகவலால் அறிவும் தொலைந்தது. We want to live a decent purposeful living. In the process, we lost the life. In search of wisdom, knowledge was lost. Information has overwhelmed the knowledge. What is important? Life, wisdom, knowledge or information. Of this four, which one is

எளிமை கௌரவமான அழகு. யாவர்க்கும் நன்றாம் பணிதல். அவற்றிலும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. பணிவாக இருப்பது எல்லோருக்கும் நல்லது. ஆனால் செல்வம் படைத்தவர்கள் பணிவாக இருப்பது, அவர்கள் செல்வத்துக்கு பெருமை சேர்க்கும். வீரனின் பணிவு வீரத்துக்கு பெருமை சேர்க்கும். அறிவாளியின் பணிவு அறிவுக்கு பெருமை சேர்க்கும். வயதில் பெரியவர்களை பணிவது இளமைக்கு பெருமை சேர்க்கும். பெண்களை பணிவது ஆண்மைக்கு பெருமை சேர்க்கும். ஆசிரியரை பணிவது மாணவனுக்கு பெருமை சேர்க்கும். யார்

வாழ்வை இறைவன் வழி நடத்துகிறான். பணியை நாம் செய்கிறோம். அது என்ன ‘பணி’ ? செயல் வேறு. வெலை வேறு. பணி ? அது பணிவுடன் செய்வது. ஒருவரின் ஆணைக்கு கட்டுப்படும் போது பணிவு வருகிறது. அதுவே பணி ஆகிறது. வேலை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். பணிவை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு மேலாளர் கீழ் செயல் படும் போது, அவர் கட்டளை ஏற்கிறோம். பணிவு. பணி ஆகிறது.

சும்மா இருப்பதே சுகம் என்று இருக்கும் போது, சும்மா இருந்து விட்டு ஓய்வெடுப்பது எவ்வளவு அழகாக இருக்கும்? யாருக்கு இது அமையும்? அழகிய வாழ்வு அவசரம் இல்லாதது. எதிர்காலம் குறித்த பயம் இல்லா வாழ்வு அவசரம் இல்லாதது. அதுவே இந்து தர்ம நெறி காட்டும் வாழ்வியல் நெறிமுறை. இங்கே கடமை செய். பலன் எதிர்பாராதே. என்போம். சில சமயம் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதே பெரிய உதவி ஆகும். சமீபத்தில்