ஏராளமான தகவல்கள் கவனக்குறைவை ஏற்படுத்தும்.
தகவல் என்பது information.
Data என்பதை தரவு என்ற புதிய வார்த்தை பயன்படுத்தி தமிழில் சொல்கின்றனர்.
இந்திய இஸ்லாமிய கிறிஸ்துவ மத நூல்களில், ஏராளமான தரவுகள் பயன்படுத்தி சில தகவல்கள் உள்ளன.
மகாபாரத நள தமயந்தி கதையில் நாம் பெறும் தகவல் information enna?
கணவனால் நிராதரவாக கை விடப் படும் போது, பெண்ணுக்கு சுயம்வரம் நடத்தி மறுமணம் செய்யும் உரிமை உள்ளது. மாமிச உணவு, சுட்ட மாமிசத்தை பக்குவப் படுத்தி சோற்றில் கலந்து சாப்பிடும் உணவு பிரியாணி இங்கேயே இருந்தது. பெரிய வணிகர்கள், அரசனை விட அதிக யானை, சேனை முதலியன வைத்து இருந்தனர்.
இஸ்லாமிய ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் மூலம், கிறித்துவ அறிவாளி அரசன் சாலமான் பிறப்பு கதை மூலம் நாம் அறிவது என்ன? பெண் அடிமைத்தனம் இருந்தது. பெண்களை நடுத்தெருவில் நிறுத்தி ஏலத்தில் விற்றனர். கணவனுக்கு தெரியாமல் அரச குல பெண்கள் கள்ள உறவு கொள்ளும் பழக்கம் இருந்தது.
ஏசு பெருமானார் கடல் அலை அடங்கி இருந்த low tide நேரத்தில் கஷ்டப் பட்ட, அடிமை மக்களை அழைத்துக் கொண்டு… “நான் உங்களை பாலும் தேனும் ஒடும் இடத்துக்கு வழி நடத்தி செல்வேன்” என்று காட்டிய பூமி இந்தியா.
நபி பெருமானார் பெண்களுக்கு சுதந்திரம் என்ற பெயரில் 13 அல்லது 14 திருமணம் செய்து கொண்டார். அதில் பலர் போரில் இறந்த எதிரியின் மனைவிகள்.
தரவுகள் எப்படியும் இருக்கலாம். சரியான தகவல்கள் முக்கியம்.