Godliness is Childishness
ஆர்வம் குறையாத குழந்தைத் தனத்தை வாழ்நாள் முழுதும் எடுத்துச் செல்வது ஒரு மேதாவியின் ரகசியம்.
ஆர்வம் ஆரோக்யம் தரும். குழந்தைத்தனம் யாருக்கும் தீங்கு செய்ய கனவிலும் நினைக்காத மனம்.
எனவே இந்துக்கள் பால விநாயகர், பால முருகன், பாலாஜி என குழந்தை வடிவாகவும் கடவுளை சித்தரிக்கின்றனர்.
கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொண்டதால் கடவுளும் குழந்தையும் ஒன்று என்கின்றனர்.
குழந்தை இயேசு ரோமன் கத்தோலிக்க கிறித்தவ பிரிவில் உள்ளது. பெண் தெய்வ நம்பிக்கை உள்ளது. பலிபீடம் கொடிமரம் உள்ளது. உருவ வழிபாடு உள்ளது. எனவே ரோமன் கத்தோலிக்க கிறித்தவ பிரிவில் பெரிய வித்தியாசம் இல்லை.