பெண்களுக்கான சொத்துரிமை பற்றிய குறிப்புகள். வரதட்சணை என்பதைக் குறிப்பிடும் போது சீதனம் என்றும் சொல்லுவார்கள், அதாவது ஸ்ரீதனம் அதாவது பெண்களுக்கான சொத்துரிமையை ஆதிகாலத்திலேயே நிலை நிறுத்தியது உயரிய ஹிந்து நெறிதான். ஆண், பெண் சேர்ந்து வாழும் சூழலில் பெண்களுக்கு திருமணம் செய்யும் போது அந்த பெண்ணிற்கான பங்கினை வழங்குவதாகத்தான் ஸ்ரீதனம் இருந்தது. அவையே காலப்போக்கில் சீதனம் என்று மாறிப் போனது.
ஹிந்து மதத்தில் சுயமாக சம்பாதித்தவர்கள் தங்கள் சொத்துக்களை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தன்னுடைய சம்பாத்தியத்தில் சேர்ந்த சொத்துக்களை தானமாக முழுமையாகஅளிக்கும் நெறிமுறை ஹிந்து மதத்தில் உள்ளது. இஸ்லாத்தில் அப்படி இல்லை. நீயே சுயமாக சம்பாதித்தாலும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் தானமாக அளிக்க முடியாது.
சொத்துரிமை, பெண்ணுரிமை, வாரிசு உரிமை, என்று பார்க்கும் போது, இந்திய மதமாம் ஹிந்து மதத்தில் உரிமைகள் பாதிக்கப்பட்டு பெண்கள் விலைபேசப் படாமலும் பாதுகாக்கப்படுகிறது. மிக சரியான விஷயங்களே இந்துமதத்தில் கடைபிடிக்கப் படுகின்றன.
Original Audio posted in WhatsApp Group ‘Science is Hinduism’ on 23 May 2018. (voice not fully converted to text)