எல்லை என்பது தள்ளுவது பொறுத்து.
நாட்டுக்கும் நம்பிக்கைக்கும்.
நம்முடைய நம்பிக்கைகள் உயர்வானவை. அறிவியல் அடிப்படை. ஆனால் அதை நாம் எல்லை தாண்டி தள்ளவில்லை.
ஆனால் சுவைத அடிப்படை இஸ்லாம் மற்றும் கிருத்துவம், மக்களை குற்றவாளிகள் மற்றும் பாவிகள் என்று கருதும் நிலையில் தாங்கள் கருத்தை எல்லை தாண்டி இந்தியாவுக்குள் தினிக்கிறார்கள்.
எத்தனையோ நல்ல விசயங்கள், பொருட்கள், பழக்கங்கள் சரியான முறையில் சந்தைப் படுத்தாமல் போனதால் மங்கி அழிந்து போய், பொய்களும் போலிகளும் வெற்றி பெறும்.
அறிவியலாம் இந்து மத பழக்க நம்பிக்கைகளை சந்தைப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
Marketing or Perish is realistic situation for Hinduism.