திருக்குறள்
பொருள் / அரசியல் / கேள்வி
குறள் : 420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
மு.கருணாநிதி உரை :
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.
இங்கே மாக்கள் என்ற சொல் விலங்குகளை குறிக்கும். உணவை மட்டுமே ரசிப்பவர்களை, காதால் நல்ல சொற்களை, இசையை, ரசிக்காதவர்களை மனிதர்களாக திருக்குறள் மதிக்கவில்லை.
இஸ்லாத்தில் இசை தடை செய்யப்பட்டு உள்ளது. ஓவியம் போன்ற நுண்கலைகள் உட்பட.
அங்கே, தின்னு, உறங்கு, இனபெருக்கம் பண்ணு, எந்த கேள்வியும் கேட்காமல் அஞ்சு வேலை தொழுகை பண்ணு. மற்றவர்களை இறை நம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற, அதாவது முஸ்லிமா, எதுனாலும் பண்ணு. மிரட்டல், கெஞ்சல், கொஞ்சல், வன்முறை, உட்பட. அப்படி செய்பவர்களுக்கு துணை நில்லு.
எனவே அங்கே இஸ்லாம் என்ற வார்த்தை அமைதி என பொருள் பட்டாலும், அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தைகள் ஓம் சாந்தி என பொருள் பட்டாலும், மாக்கள், அதாவது விலங்குகள் போல ……….
இன்னொரு விதம் பார்த்தால், செவிட்டு ஊமைகள் இருப்பார்கள்.
அவர்களுக்கு காது கேட்காது. ஆனால் பேச முடியும். பேச முடியும் என்றாலும் கூட, மற்றவர்கள் பேசுவதை கேட்க இயலாததால்… பேச முடியாது .. வெறும் சத்தம் மட்டும்… பெப்பே என்று எழுப்புவார்கள்.
எனவே கேள்வி ஞானம், திறன் முக்கியமானது என திருக்குறள் சொல்கிறது.