“Love is the adjective of unconditional Gratitude, appropriated by itself” could be a better sentence formation. அன்பு நிபந்தனை இல்லாத நன்றியின் தொடர்ச்சி, தானாக எடுத்துக் கொண்டது. Appropriate என்ற சொல்லுக்கு, தானாக எடுத்துக் கொள்வது என்பது பொருள். Government appropriates the property towards penalty or tax arrears. Appropriate action என்பது, ” சரியான நடவடிக்கை ” என தவறாக

தமயந்தி கதையில் வருவது. பேரழகி தமயந்திக்கு சுயம்வரம். அவள் நளனை ஏற்கனவே தேர்ந்து எடுத்து உள்ளார். இருவருக்கும் காதல் கோட்டை சினிமா போல காணாமலே காதல். பேரழகி தமயந்தி அடைய பெரும்பாலும் பெண் பித்தர்களான தேவர்களும் துடிக்கின்றனர். அவர்களும் நளன் போட உருவெடுத்து வருகின்றனர். புத்திசாலி தமயந்தி உண்மையான நளன் கண்டு பிடித்து மாலை இடுகிறாள். ஏமாந்த தேவர்கள் திரும்ப போகும் போது, நோண்டிக் கொண்டே மெதுவாக வரும் சனி

பயணத்தின் இலக்கு ரகசியமானது. அது பயணிக்கே தெரியாது. இது கிறித்துவ, இஸ்லாமிய மனப்பான்மை. எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் தின்னியர் ஆகப் பெரின். இது குறள் சொல்லும் இந்து மத நம்பிக்கை. நாத்திகமும் நெஞ்சுரமும் கலந்தது இந்து நம்பிக்கை. இதை பக்தியை மட்டும் நம்பும் நபர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போனாலும், அதுவே உண்மை. சோர்வடைந்த மனம், தொய்வான எண்ணங்கள் வரும் போது அத்தகைய மனப்போக்கு வரும். எல்லோருக்கும்… சில நேரங்களில்..

ஹாஹ… அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே… இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லயே.. ஏன்,ஏன்,ஏன்? என்ற பாடல் வரிகள் உண்டு… அட சோம்பேறி… அந்தநாள் உன் அப்பன் சம்பாதிக்க நீ செலவு பண்ணுன… இன்பமா இருந்தது… இப்போ, நீ சம்பாதிக்க, உன் பிள்ளை செலவு பண்ணுறான்.. இன்பமா இல்ல… இதுக்கு ஒரு பாட்டு வேற… ஹ்ம்ம் எனக்கு தெரிய இளமை என்பது போராட்ட குணம் பொறுத்த விசயம். லஞ்சம்

இயற்கையின் வேகத்துக்கு இயைந்து செல்லும்போது இயல்பாகவே பொறுமையின் ரகசியம் புரியும். பொறுமை ரகசியமானது. தனக்கென திட்டம் தீட்டி, மாபெரும் வெற்றி பெற்று தரக் கூடியது. உனக்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகனே.. இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகனே என்று ஒரு பாடல் உண்டு. எனவே இந்து இதிகாச புராணங்களில் தவம் என்று ஒன்று வைத்தார்கள். ஒரே குறிக்கோளுடன், சிந்தனை மாறாமல் அனைத்து செயல்களும் அந்த சிந்தனை அடிப்படையில் செயல்படுவது