சேலம் ராதா அம்மையார் அவர்கள் வரிசையாக திருப்பாவை பாடுகிறார்கள். நான் திருவெம்பாவயில் அப்பாடல்களுக்கு இணை செய்து போடுகிறேன். இதுவரை திருவெம்பாவை 1,5,14,16,3,8 பாடல்களை போட்டுள்ளோம். போட்டு உள்ளோம். போட்டி போட்டு, போட்டு உள்ளோம். சுவை நயத்துக்கும் கலை நயத்துக்கும் போட்டி. ராதா அம்மையாருக்கு எனக்கு அல்ல. விஷ்ணுவுக்கு சிவனுக்கு அல்ல. For the above song, explanation is given as under. And our counter Thiruvempavai is

On the Tamil Month of Markazhi 1st, Salem Radha Ammaiyar registered her first song of Andal Thirupavai. For the above renderings, we replies as under. அருமை. உங்கள் பாடல் எங்களுக்கு பெருமை. இந்து மதத்தில் எல்லா பாடல்களும் பசுவை பற்றியே இருந்த போது… ஆண்டாள் நாச்சியார் அவர்கள் எருமை பற்றியும் பாடினார். கணைதிளம் கற்றெருமை கன்றுக்கு இணங்கி, நினைத்து முலை