வேகம் விவேகம். சரியான திசையில் சென்றால். விரைவே சரிவு. திசை மாறினால்.
சரியான திசை எது? அதை இஸ்லாமிய கிறிஸ்துவ இந்து மார்க்கங்கள் எவ்வாறு காண்பிக்கின்றன?
கிறிஸ்துவத்தின் பாதை பாவ மன்னிப்பு நோக்கி. ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் விளைவு மானுடம். பாவ மன்னிப்பு ஒன்றே தீர்வு.
இஸ்லாத்தின் பாதை சொர்க்கத்தை நோக்கி. நரகம் இல்லை. மானுட வாழ்வு அல்லா கொடுத்த தண்டனை. அல்லா தனக்கு பிரியமானவர்களை விரைவில் அழைத்துக் கொள்கிறார். மற்றவர்களை மானுட வாழ்வில் நீண்ட ஆயுள் கொடுத்து துன்புறுத்தி திருந்த வைக்கிறார். எனவே இஸ்லாத்தில் மத பயங்கர வாதம் மிக விரைவில் பரவுகிறது. அதுவும் இஸ்லாம் சித்தரிக்கும் சொர்க்கம் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு மிகப் பெரிய மாளிகை. பதமான வெப்ப நிலை. உங்களுக்கு நல்வரவு கூறும் கட்டிளம் கன்னியர். நறுமணம் மலர்கள். உங்களுக்கு பசியே எடுக்காது. தங்க வைடூரியம் கோப்பைகளில் உங்களுக்கு நீர் வழங்கப் படும். அந்த நீர் ஒவ்வொன்றும் ஒரு சுவை, எல்லாமே அருஞ்சுவை. பின்னர் ராஜ உபசாரம். உங்களோடு உறவாட உடலினைய ஒரு மனைவி. உல்லாச தூக்கம். தூங்கி எழுந்தால்? யாருமே காணோம். இன்னொரு கதவு, அதை திறந்தால்? வேறு ஒரு மாளிகை. வேறு வகை கட்டிளம் கன்னியர். வேறு ஒரு மனைவி. ஹாஹாஹா
இது இஸ்லாம் காட்டும் திசை.
அறிவியலாம் இந்து மதம் ?
கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை அனுபவிக்கிறோம். நல்ல செயல்கள் செய்ய வேண்டும். பகுத்துண்டு பல்லுயிர் பாது காக்க வேண்டும். அனைத்து ஜீவ ராசிகளும் சிருஷ்டியாளர்களே. நீ எதை எடுத்துச் செல்ல முடியும்? ஆனால் நல்ல செயல்களை, பெயரை விட்டுச் செல்ல முடியும்.
அறிவியலே இந்து மதம்.