கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். அது ஏன்? ஒரு கோயில் அப்படின்றது ஒரு ஊர்ல ரொம்ப உயரமான கட்டிடமாக இருக்கும். கோபுரங்கள் இருக்கும். கோபுரத்துக்கு மேல கலசங்கள் இருக்கும். அந்தக் கலசங்கள்ள வந்து தாமிரம், செம்பு கலந்த பட்டயங்கள் வழியா, எர்த்துல போயி, பூமியில புதைக்கப்பட்டிருக்கும். அது ஒரு இடிதாங்கி. அதனால என்னாகும்? அந்த ஊர்ல இருக்குற எந்தக் கட்டிடமும் கோயில் கோபுரத்துக்கு

  பல வருடம் நாத்திகனாக இருந்த கண்ணதாசன் அவர்கள் இந்து மதத்தின் பெருமைகளை உணர்ந்து அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதினார். பல வருடம் நாத்திகனாக இருந்த நான் இந்து மதத்தின் அறிவியல் பூர்வமாக கருத்துக்களை உணர்ந்து ‘அறிவியலே இந்து மதம்!’ என்று நம்புகிறேன். அதனடிப்படை இந்தக் கூறு உருவாக்கப்பட்டுள்ளது. என்னோட ஆபீஸ்ல பௌசியான்னு ஒரு பொண்ணு பிளஸ்டு முடிச்சிட்டு வேலைக்கு வந்து சேர்ந்தாங்க. ரொம்ப அழகாகவும் அறிவாகவும் இருந்தாங்க. ரொம்ப