நோய் நாடி, நோய் முதல் நாடி, அதன் வாய் நாடி, வாய்ப்பசெயல். – திருக்குறள். சமூக அவலங்களை சரி செய்யும் வழி இதுதான். இதனை முழுமையாக அறிந்து நெறிமுறைகளை வகுத்த மதம் .. அறிவியலான இந்து மதம். மருத்துவம் வியாபாரம் ஆனது. இந்து தர்மத்தில், மருத்துவத்துக்கு எந்த பணமும் வாங்க கூடாது. நோய் குணமானதும் தானாக முன் வந்து கொடுக்கும் காணிக்கை ஏற்றுக் கொள்ளலாம். கல்வி வியாபாரம் ஆனது. இந்து தர்மத்தில்

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற போதிலும் கூட, சரி செய்ய முடியாத தவறுகளே இல்லை. Better late than never. ஒரு போதும் இல்லை என்பதை விட தாமதம் சிறந்தது. தவறுவது மானுடம். தவறுகளுக்கு இடம் கொடுக்காத வாழ்வு உடைந்து போகும். எந்த அளவுக்கு தவறு செய்யலாம் என்பதற்கு அளவுகோல் வைக்கலம். இதை இந்து மத தத்துவம் அறிந்தவர்கள் மற்றும் இன்ஜினியர்கள் நன்கு அறிவார்கள். உலகில் உள்ள அனைத்தும்,

மதாபிமானம், தேசாபிமானம், பாஷாபிமானம்.. அதாவது மதப் பற்று, நாட்டுப் பற்று, மொழிப்பற்று … இவை மனித குலத்துக்கு எதிரானவை என்று பெரியார் சொன்னார், என்று, ஒரு கூட்டத்தில் சொன்னார்கள். நாட்டுக்காக உயிரை விடுவோம் என்ற முழக்கம் மஹாபாரதத்திலோ, ராமயானத்திலோ, அல்லது இந்து தர்மம் நெறிகளிலோ இல்லை. ஆனால், இந்து தர்மம் காக்க உருவாக்கப் பட்டதாக தங்களை காட்டிக்கொள்ளும் சிலர் இந்த கருத்தை உட்புகுத்தி, இந்து தர்மம் அடிப்படையை சீர்குலைக்கின்றனர். குடும்பப்

ஆசையே இதயத்தின் சக்தி. ஆர்வமே நம்மை இயக்கும். நுண்ணிய திறமை மதிக்கத் தக்கது என்றாலும், ஆசையும் ஆர்வமும் இல்லாத இடத்தில் அது பயனற்றது. மதம் என்ற தமிழ் வார்த்தை, உன்மத்த நிலையை குறிக்கிறது. Religion என்ற ஆங்கில வார்த்தை, கேள்வி கேட்காமல், ஒரு விஷயத்தை முழு நம்பிக்கையோடு, அடிமைத்தனமாக பின்பற்றுவதை குறிக்கிறது. மதம் கொண்ட யானை, தன உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமல், கட்டளைக்கு அடி பணியாமல், ஒரே சிந்தனையோடு, மூர்க்க